பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கெத்து, கதகளி படங்கள் திரைக்கு வந்தது. தற்போது இந்த இரண்டு படத்திற்கும் வரி விலக்கு இல்லை என கூறப்பட்டுள்ளது.ஏனெனில் கெத்து என்பது தமிழ் சொல் அல்ல, அதனால் வரி விலக்கு இல்லை, அதேபோல் கதகளி என்பது பெயர் சொல்; அதற்கு, மாற்று சொல் கிடையாது. மேலும், அது மலையாள சொல்லாகவும், நாட்டிய பெயர் சொல்லாகவும் உள்ளது, அதனால் வரி விலக்கு இல்லை என காரணம் கூறியுள்ளனர்.
உதயநிதி நடிக்கும் படங்களுக்கு தொடர்ந்து வரி விலக்கு கொடுக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
14:35
admn.
Posted in:
0 comments:
Post a Comment