Thursday, 21 January 2016

ஒரு வரியை வைத்து முடிவு செய்யாதீர்கள்- விஜய் ஆண்டனி சர்ச்சைக்கு விளக்கம்

விஜய் ஆண்டனி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் பிச்சைக்காரன். இப்படத்தின் விளம்பரத்திற்காக லோகன் ஒரு பாடலை எழுதியுள்ளார்.

இதில் ‘பாழா போன உலகத்துல எல்லாமே காசு தான்’ என ஒரு பாடல் எழுதியுள்ளார். இப்பாடலில் மருத்துவர்களை குறை சொல்வது போல் ஒரு வரி இடம்பெற்றதாக சிலர் கண்டனர் தெரிவித்தனர்.

தற்போது இந்த சர்ச்சைக்கு விஜய் ஆண்டனி தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இதோ உங்களுக்காக அந்த விளக்க அறிக்கை...

0 comments:

Post a Comment