பாலா இயக்கத்தில் இந்த பொங்கலுக்கு வெளிவந்த படம் தாரை தப்பட்டை. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.இந்நிலையில் இப்படத்தின் வசூல் நிலவரங்கள் வெளிவந்துள்ளது. தாரை தப்பட்டை படத்தின் பட்ஜெட் ரூ 15 கோடி என கூறப்படுகின்றது.
சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படம் தற்போது வரை ரூ 10 கோடி வரை வசூல் செய்துவிட்டதாகவும், மேலும், வரும் நாட்களில் இதே வசூல் நீடித்தால் போட்ட பணத்தை எடுத்து விடலாம் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
பொங்கலுக்கு வெளியான திரைப்படத்தில் உங்களை கவர்ந்தது?
16:55
admn.
Posted in:
0 comments:
Post a Comment