பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷீட்டி கடந்த ஒரு வருடமாக எந்தவெரு சர்ச்சையிலும் சிக்காமல் குடும்பம், குழந்தைகள் என்று கவனித்து வந்தார். இந்நிலையில் இன்று மும்பையில் நடந்து வரும் ஐந்து நாள் யோகாசனம் கூட்டம் பாபா ராம்தேவ் தலைமையில் நடந்து வந்தது .இதில் இன்று கலந்து கொண்ட ஷில்பா ஷெட்டி ராம் தேவுடன் இணைந்து பல வகை யோகாசனம் செய்தார் , உடனே அங்கு கூடிருந்த ரசிகர்கள் அதை படம்பிடித்து யூடுப், வாட்ஸ் அப் , மற்றும் சமுகவளைதலங்களில் பதிவேற்றினர்.
இதை தொடர்ந்து நம் நெட்டிசன்கள் அதை மிம்ஸ்களாக உருவாக்கி கலாய்க்க தொடங்கியுள்ளனர். அதித யோகாசனம் பிரியரான ஷில்பா ஏற்கனவே யோகா குரு வுடன் தனது 40 வது பிறந்த நாளை கொண்டாடி பரப்பானது குறிப்பிடத்தக்கது.
20:56
admn.
Posted in:
0 comments:
Post a Comment