நாசர் மகன் லூபுதின் பாட்ஷா ஒரு புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இப்படத்தின் பூஜை போடப்பட்டு, தற்போது சிங்கப்பூரில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக கமிட்டாக சலோனி லூத்ரா படத்தில் இருந்து விலகுவதாக திடீரென்று அறிவித்துவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இயக்குனர் தனபால் பத்மநாபன் போனில் கதை கூறியபோது எனக்கு பிடித்தது. ஆனால் படப்பிடிப்பில் தான் இந்த கேரக்டர் எனக்கு சரியாக வராது என தோன்றியது. இதனால் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டேன். இருப்பினும் இயக்குனர், தயாரிப்பாளர் உள்பட அனைவரின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. இது ஒரு நல்ல டீம்' என்று கூறியுள்ளார்.
18:45
admn.
Posted in:
0 comments:
Post a Comment