Monday 18 January 2016

சாப்பிடும்போதே தண்ணீர் குடிப்பவர்களுக்கு ஓர் எச்ச‍ரிக்கைத் தகவல்!

உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உணவருந்தும்போ து ஏன் தண்ணீர் குடிக்கக்

கூடாது என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள் ளது. அதைப்படித்துபார்த்துஇனி மேல் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள். இரைப்பை சாறுகளை நீர்க்கச் செய்யும். வயிற்றில் செரிமான அமிலங்கள் உள்ளது. செரிமான த்திற்கும் உணவை உடைக்கவு ம் இதுபயன்படுகிறது. இதுபோக, உணவோடு சேர்ந்து செரிமானமானதொற்று இயற்றிகளை அழிக்கவும் இ ந்தசாறுகள் உதவுகிறது. ‘செரிமான தீ‘ என அழைக்கப் படும் செரிமான என்சைம்கள், உண்ணும் உணவை அரைக்க உதவும்.

அதனால் இது உங்கள் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற் கும் பயனுள்ளதாக உள்ளது. இந்த தீ நீருடன்சேர்ந்து நீர்த் து போகும்போது, இது ஒட்டு மொத்த அமைப்பை மந்தமா க்குவதோடு, குடல்சுவர்களில் பிடிப்பை ஏற்படுத்தும். ஒட்டுமொத்த செரிமான அமைப்பு ம் தேங்கிபோவதால், உட்கொண் ட உணவு வயிற்றிலேயே நீண்ட நேரத்திற்கு தங்கி, ஊட்டச் சத்தை உறிஞ்ச சிறுகுடலுக்கு உணவு செ ல்லும் செயல்முறை தாமதமாகும்.

எச்சில் அளவை குறைக்கும்

செரிமானத்திற்கு முதல்படியே எச்சில்தான். உணவை உடைப்பதற்கான என்சைம் கள் மட்டுமல்லாமல் செரி மான என்சைம்கள் சுரக்க ஊக்குவிக்கவும் உதவும். உணவருந்தும் போது தண் ணீர் குடித்தால், எச்சில் நீர் த்து போகும். இது வயிற்றுக் கு பலவீனமான சிக்னல்களை அளிப்பதோடு மட்டுமல் லாமல், உடைபடும் உணவை வாயிலேயே நிறுத்தி வி டும். இதனால் செரிமானம் இன்னும் சிரமமாகி விடும்.

அசிடிட்டியை உண்டாக்கு ம்

அசிடிட்டியால் அடிக்கடி ஏற்பட்டு அவதிப்படுகிறீர்க ளா? அப்படியானால் சாப் பிடும்போது தண்ணீர் குடிக்கும் பழக்கத்தின்மீது பழி யை போடலாம். தண்ணீர் குடி ப்பதால் உங்கள் செரிமான அமைப்பு நீர்த்து போவதால், தொடர்ச்சியான உடல் சுகவீன த்தை அது ஏற்படுத்தும். சேச்சு ரேட் ஆகும் வரை தண்ணீரை உறிஞ்சுவதை வயிறு நிறுத்தா து. அதன்பிறகு இரைப்பை சா றுகளை தண்ணீர் நீர்க்க செய்யும். இதனால் இயல்பை விட அந்த கலவை அடர்த்தியாகும். இதனால் சுரக்க வேண்டிய செரிமான என்சைம்க ளின் அளவு குறைந்துவிடும். இ தன் மூலம் செரிமானமாகாத உ ணவுகள் உங்கள் அமைப்பில் இறங்கி, அமில எதிர் பாயல் மற் றும் நெஞ்சு எரிச்சலை ஏற்படுத் தும்.

உணவை நன்கு மென்று விழுங் கவும்

உணவை அப்படியே விழுங்காதீ ர்கள்; நன்றாக மென் று உண்ணுங்கள். உணவை மென் று உட்கொண்டால் அது நமக்கு பல பயன்களை அளி க்கும். மேலும் செரிமான செயல்முறையை வேகமாக் க எச்சிலும் உதவும். இது போக மெ ன்று உட்கொண்ட உணவு உடைபடு வதற்கும் உட்கிரகித்துத் கொள்வத ற்கும் சுலபமாக இருக்கும். இதனால் செரிமான அமைப்பு அதன் பணியை சிறப்பாக செய்யும். இது போக, மெ ன்று உண்ணுவதால் உள்ள மற்றொ ரு பயன் எச்சில் உற்பத்தி அதிகரிக் கும். இதனால் தண்ணீர் குடிக்கும் எண்ணம் ஏற்படாது.

30 நிமிடத்திற்கு முன்பே தண்ணீர் குடிக்கவும்

உணவருந்துவதற்கு 30 நிமிடத்திற் குமுன்பே தண்ணீர் குடியுங்கள். உ டல் எடையை குறைத்து ஆரோக்கி யமான மெட்டபாலிசத்தை உண்டா க்க வேண்டுமானால், உணவருந் தும்முன், அறை வெப்பநிலையை கொண்ட நீரை ஒருவர் குடிக்க வே ண்டும். இதனால் உணவருந்தும் போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற ஆவலையும் இது குறைக்குமாம்….!

0 comments:

Post a Comment